அண்மைச் செய்திகள் ஹாட் நியூஸ் அரசியல் நம்மைச் சுற்றி சம்பவங்கள் புலனாய்வு ரிப்போர்ட் திரை(மறைவு)ச் செய்தி பிரபல கொலைகள் கனவு தொழிற்சாலை சிறப்பு பக்கம்
About Us Breaking News Hot News Politics Incident Investigation Ceni (Hide) News Models Special Focus The dream factory

   

Welcome to South Indian Crime Point

South Indian Crime Point as your Homepage

Yaan Movie Review

Yaan Cast and Crew
Director – Ravi K Chandran
Producer – RS Infotainment (Elred Kumar and Jayaram)
Hero – Jiiva
Heroine – Thulasi
Character Artists – Nasser, Jayaprakash, Thambi Ramaiyah, Poratto Suri
Music Director – Harris Jeyaraj
Editor – Sreekar Prasad
DOP – Manush Nandan
Art – Sabu Cyril
Banner: R. S. Infotainment
Cast: Jiiva, Thulasi Nair, Nasser, Prakash Raj, Thambi Ramaiah, Premgi Amaren, Arjunan, Dhanush
Direction: Ravi K. Chandran
Production: Elred Kumar, Jayaraman
Music: Harris Jayaraj

This Video Created From South Indian Crime Point Chennai Office. If More Details Pl Visit : http://www.southindiancrimepoint.com/

யான்-சினிமா விமர்சனம்

ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்களாவது ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கும் விஷயம்தான். அப்படி இயக்குனராக மாறியுள்ளவர்களில் ஒருவர் ரவி கே. சந்திரன். பல வெற்றிப் படங்களின் ஒளிப்பதிவாளரான இவர் இயக்குனராக அறிமுகமாகும் முதல் படம் 'யான்'. ஜீவா, துளசி மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள்.

மும்பையில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் நடக்கும் என்கவுண்ட்டர்க்கு இடையில் மாட்டிக் கொண்ட நாயகி ஸ்ரீலா (கடல் துளசி) வை காப்பாற்றும் நாயகன் சந்துரு (ஜீவா) அவளது அழகில் மயங்கி காதலிக்கிறான். வேலையில்லாத MBA பட்டதாரியான சந்துருவை முதலில் வெறுத்தாலும் கார் ஓட்டுனர் பயிற்சியாளராக உள்ள ஸ்ரீலாவும் சந்துருவின் காதல் அலப்பறையில் மயங்கி அவனை காதலிக்க தொடங்குகிறாள் இடை வேளை வரை ஹீரோ ஹீரோயின் பின்னாலயே லவ்வுகிறார். ஆனால்......

ஒய்வு பெற்ற ராணுவ அதிகாரியான ஸ்ரீலாவின் தந்தை (நாசர்) சந்துருவை அவனது வேலையில்லா வெட்டி ஆபீசர் நிலையை சுட்டிக்காட்டி அவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்

தன் காதலியாலும் காதலியின் தந்தையாலும் வேலையில்லை என்று அவமரியாதை செய்யப்பட்ட சந்துரு ஒரு ட்ராவல் ஏஜென்ட் (போஸ் வெங்கட்) மூலம் மத்திய கிழக்கு அரபு நாட்டில் வேலை கிடைத்துச் செல்ல........

அங்கே அவனுக்கு சோதனை மேல் சோதனையாக அவர் செய்யாத குற்றமாக அந்த நாட்டு போலீசாரால் போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு தலை துண்டிக்கப்படும் மரணதண்டனை பெறுகிறான்

இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து சந்துரு தப்பித்தானா....?
தன் அழகு காதலியை கரம் பிடித்தானா...?

ஹீரோ எப்படி அந்த கே|ஸ் ல இருந்து தப்பிக்கறாரு? என்பதை மரியான் , எஸ்கேப் ஃப்ரம் உகாண்டோ ( ஆர் பார்த்திபன் வில்லனாக நடித்த மலையாளப்படம் |)Directed by Rajesh Nair (2013) Escape from Uganda Antony Malayalam film போன்ற படங்களில் இருந்து உருவி மருவி ஒப்பேத்தி இருக்காங்க. இந்த மொக்கையையா 2 வருசமா எடுத்தீங்க ?

ஒய்வு பெற்ற இராணுவ அதிகாரியாகவும் கண்டிப்பான தந்தையாகவும் வரும் நாசர் படத்தின் பக்க பலமாக இருக்க..... அவரது போலிஸ் அதிகாரி நண்பராக ஜெயபிரகாஷ் வந்துப்போகிறார் தம்பி ராமையா,கருணாகரன் கொஞ்சநேரம் வந்தாலும் நம்மை சிரிக்க வைக்கிறார்கள்

மனுஷ் நந்தன் ஒளிப்பதிவில்.........படத்தின் தொடக்கமாக வரும் மும்பை ஏரியல் வியு பிரமிக்க வைக்கிறது பாடல்காட்சிகள் கண்ணுக்கு குளுமையான வண்ணங்களில் பிரகாசிக்கிறது

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில்.......படத்தில் தேவையில்லாமல் வந்தாலும் பாடல்கள் அனைத்தும் அருமை. அதிலும் கானாபாலா பாடிய ஆத்தாங்கரை ஓரத்தில்....பாடல் நெஞ்சை வருடும் காதல் சோக கீதம் வாலிபக் கவிஞர் வாலியின் கடைசிப் பாடல் ஹே லம்பா லம்பா......... துள்ளல்

ஆக மொத்தத்தில்............

பிரமாண்டமான காட்சியமைப்புகளுக்கும் பிரமிப்பூட்டும் சண்டைக் காட்சிகளுக்கும் இனிமையான திரையிசைப் பாடல்களுக்கும் யான் படத்தை ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

நேற்றைய செய்திகள்

முகப்பு -Home

© 2014
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-9841005412
+91-9444264100
+91-7299140319
044-64541144,
+91-9841523276

Our Online & Printing Media Partner : Mr.Jainendra Chouraria,

No : 198, (Old No : 10) Rasappa Chetty Street,

Chennai - 600003
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments