அண்மைச் செய்திகள் ஹாட் நியூஸ் அரசியல் நம்மைச் சுற்றி சம்பவங்கள் புலனாய்வு ரிப்போர்ட் திரை(மறைவு)ச் செய்தி பிரபல கொலைகள் கனவு தொழிற்சாலை சிறப்பு பக்கம்
About Us Breaking News Hot News Politics Incident Investigation Ceni (Hide) News Models Special Focus The dream factory

   

Welcome to South Indian Crime Point

South Indian Crime Point as your Homepage

ஆந்திராவில் போலீசார் நடத்திய விபச்சார ரெய்டில் நடிகை திவ்ய ஸ்ரீ கைது

நடிகை ஸ்வேதா பாசு விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றொரு முன்னணி நடிகை ஆந்திராவில் விபச்சார வழக்கில் கைதாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் சந்தாமாமா உள்ளிட்ட படங்களிலும் தெலுங்கில் பல படங்களிலும் நடித்து வந்த நடிகை ஸ்வேதா பாசு சமீபத்தில் விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். அவர் பெண்கள் மறு வாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் விபசார வழக்கில் நடிகை திவ்ய ஸ்ரீ ஆந்திராவில் இன்று கைது செய்யப்பட்டு உள்ளார். திவ்யஸ்ரீ தெலுங்கில் பிடெக் பாபு என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் குண்டூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் செய்வதாக போலீசுக்கு கிடைத்த ரகசிய தகவலை தொடர்ந்து, வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அங்கு திவ்யஸ்ரீயை போலீசார் கைது செய்தனர். அதே வீட்டில் இருந்த தெலுங்கு நடிகர்கள் பவன்குமார், சந்து போன்றோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் சிறு வேடங்களில் நடித்து வருகிறார்கள். முன்னணி ஹீரோயின் நடிகை ஒருவர் விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சமீபத்தில் விபசாரத்தில் ஈடுபட்டதாக நடிகை ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொரு தெலுங்கு நடிகையான திவ்ய ஸ்ரீ, விபசாரம் செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார். தெலுங்கில் பிடெக் பாபு போன்ற படங்களில் நடித்தவர் நடிகை திவ்யஸ்ரீ. இவர் சில படங்களில் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். இந்நிலையில், ஆந்திராவில் குண்டூர் பகுதியில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர். இதில் விபசார தொழிலில் ஈடுபட்ட நடிகை திவ்யஸ்ரீயை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அதே வீட்டில் விபாசாரத்தில் ஈடுபட்ட பவன்குமார், சந்து உள்ளிட்ட சின்ன நடிகர்களையும் போலீசார் கைது செய்தனர்.

சமீபத்தில் ஸ்வேதா பாசு கைது செய்யப்பட்ட போது நான் மட்டுமல்ல, என்னை போன்று பல நடிகைகள் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறியிருந்தார். அதன்படி போலீசார் நடத்தி வரும் அதிரடி ரெய்டில் இன்று திவ்யஸ்ரீ சிக்கியுள்ளார். இன்னும் யார் யார் எல்லாம் சிக்க போகிறார்களோ...?

நேற்றைய செய்திகள்

முகப்பு -Home

© 2014
All Rights Reserved
* இந்த "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்" இணையத்தளத்திலுள்ள அனைத்து ஆக்கங்களும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளன.
* மறுபதிப்பு செய்ய விரும்பின் www.southindiancrimepoint.com இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும்.
News and Advertisement Please Contact:
SOUTH INDIAN CRIME POINT
Investigation Weekly Tamil Magazine
POST BOX 137
AMBATTUR,
CHENNAI-600 053
Tamil Nadu
India
Yuganesan,

+91-9043000355
+91-9841005412
+91-9444264100
+91-7299140319
044-64541144,
+91-9841523276

Our Online & Printing Media Partner : Mr.Jainendra Chouraria,

No : 198, (Old No : 10) Rasappa Chetty Street,

Chennai - 600003
No part of this website may be reproduced or used in any form without permission
DESIGNED AND HOSTED BY "SOUTH INDIAN CRIME POINT"- Weekly Magazine
send your comments