Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

திரை(மறைவு)ச் செய்திகள்

காஞ்சீபுரத்தில் நாட்டிய நடிகை





"நாட்டிய" நடிகை, கொஞ்ச காலம் காஞ்சீபுரம் செல்வதை தவிர்த்து வந்தார். இப்போது அவர் மீண்டும் அங்கே போக ஆரம்பித்து இருக்கிறார். அவ்வப்போது, "சாமி" இவரை தரிசனம் செய்தால் தான் சே .. இவர் (அ) சாமி யை தரிசனம் செய்தால் தான், மனதுக்கு திருப்தியாக இருக்கிறதாம்!

கணவருடன் கருத்துவேறுபாடு!









2 முன்னாள் கதாநாயகிகள் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்கிறார்கள்.அவர்களில் ஒருவர், கேரளாவில் பிறந்து தமிழ்நாட்டை கலக்கிய நான்கெழுத்து நடிகை! இன்னொருவர், தமிழ்நாட்டை சேர்ந்த இரண்டெழுத்து நடிகை!

Read More     Comments (33)