Welcome to South Indian Crime Point
ஆட்டபாட்டத்துடன் நடந்த படப்பிடிப்பு!





உல்லாச பயணத்துக்கு பெயர் போன இரண்டெழுத்து தீவை பெயராக கொண்ட படம் அது. இந்த படத்தின் படப்பிடிப்பு, அதே தீவில் சில நாட்கள் நடைபெற்றது. ஒரு படகில் நாயகனும், நாயகிகளும் ஆடிப்பாடியபடி பயணம் செய்வது போல் ஒரு பாடல் காட்சியை அங்கே படமாக்கினார்கள்.
அந்த காட்சியில், நாயகன்-நாயகிகள் நிஜமாகவே உற்சாகத்துடன் ஆட்டம் போட்டார்கள். அவர்கள் ஆடிய ஆட்டத்தில், படகே தடுமாறியதாம்!