Welcome to South Indian Crime Point

அடிக்கடி பறக்கும், "லோனா!"





















கவர்ச்சிக்கு பெயர் போன "லோனா" நடிகை, சென்னைக்கும், வெளிநாடுகளுக்கும் இடையே அடிக்கடி பறந்துகொண்டே இருக்கிறார். விசாரிப்பவர்களிடம், "கலை நிகழ்ச்சிக்காக போகிறேன்'' என்கிறார்.

ஓய்வே இல்லாமல், அடிக்கடி பறந்துகொண்டிருந்தால், உடம்பு என்ன ஆகும்? என்று வருத்தப்படுகிறார், "லோனா"வின் பாட்டி! (பாசமுள்ள பாட்டி!).

Bookmark and Share

Read More     Comments (33)