Welcome to South Indian Crime Point

சாப்பிடாத தாரா!



















நயமான அந்த தாரா நடிகை சமீபகாலமாக சரியாக சாப்பிடுவதே இல்லையாம். சாப்பாட்டை பார்த்தாலே அவருக்கு குமட்டுகிறதாம்.

திட உணவு, திரவ உணவு இரண்டையும் அவர் தொட்டுக்கூட பார்ப்பது இல்லையாம். இதனால், தாராவின் உடம்பு நாளுக்கு நாள் மெலிந்துகொண்டே போகிறது.






இதற்காக, தாராவை நல்ல மருத்துவரிடம் அழைத்துப்போகலாமா அல்லது மலையாள மாந்திரீகரிடம் அழைத்துப்போகலாமா? என்று அவருடைய பெற்றோர்கள் யோசித்து வருகிறார்கள்!

Bookmark and Share

Read More     Comments (33)