Welcome to South Indian Crime Point
வயிற்று வலிக்கு, "ஆபரேஷன்?'










நான்கெழுத்து இளம் கதாநாயகி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். வயிற்று பிரச்சினையை சரிசெய்ய அவர், ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார்.
அவருடைய வயிற்றை சோதித்த டாக்டர்கள், ஆபரேஷன் மூலம் சரிசெய்வதா, மருந்திலேயே குணப்படுத்தலாமா? என்று யோசித்து வருகிறார்களாம்! (பாவம், `அப்செட்' ஆகிவிட்டார், அந்த நடிகை!)