Welcome to South Indian Crime Point
தொகுத்து வழங்க, ரூ.20 லட்சம்!






வெளிநாட்டில் நடைபெற இருக்கும் ஒரு நட்சத்திர கலைநிகழ்ச்சியில், மூன்றெழுத்து நடிகர் தொகுத்து வழங்கினால் சிறப்பாக இருக்கும் என்று கலைக்குழுவினர் கருதினார்கள்.
இதற்காக, அந்த நடிகரை அவர்கள் அணுகியபோது, தொகுத்து வழங்குவதற்கு சம்பளமாக ரூ.20 லட்சம் வேண்டும் என்று கேட்டாராம், நடிகர்! "அடேங்கப்பா!'' என்று ஓடி வந்து விட்டார்கள், கலைக்குழுவினர்!.