Welcome to South Indian Crime Point
"நாட்டாமை"யின் புது முடிவு!







"நாட்டாமை" நாயகன் இந்த புத்தாண்டில் புதிதாக ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். நல்ல தரமான கதையம்சம் கொண்ட படங்களில் மட்டுமே நடிப்பது என்பதே அந்த புதிய முடிவு.
அவர் நடித்து முடித்துள்ள "...பாய்" படம், தனக்கு ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி தரும் என்று எதிர்பார்க்கிறார். `பாய்' ரிலீஸ் ஆன பிறகே புதிய படத்தை ஏற்பது என்பதில், உறுதியாக இருக்கிறார், "நாட்டாமை".