Welcome to South Indian Crime Point

கணவருடன் இணைந்த நடிகை!









"ஞ்சி' நடிகைக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகிறது. இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. இவர் சென்னையிலும், கணவர் வட இந்தியாவிலும் பிரிந்து வாழ்ந்து வந்தார்கள்.

இனியும் இப்படி பிரிந்து இருக்கக்கூடாது என்று கருதிய `ஞ்சி' நடிகை, வட இந்தியாவில், எல்லை காவல் பணியில் இருக்கும் கணவருடன் போய் இணைந்து விட்டார்!

Bookmark and Share

Read More     Comments (33)