Welcome to South Indian Crime Point
மூன்று பேர் சுட்ட படம்!





உலகம் முழுவதும் பரபரப்பாக ஓடி வெற்றி பெற்ற ஆங்கில படம், "டேக்கன்". இந்த படத்தை தமிழ் பட உலகை சேர்ந்த இரண்டு பேர் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் சுட்டு வருகிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த இரண்டு பேருக்கும் முன்னால் ஒருவர், இதே "டேக்கன்". படத்தை தமிழில் சுட்டுவிட்டார். அந்த படம், ...பாய் என்ற பெயரில் விரைவில் திரைக்கு வர இருக்கிறது!.