Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
வயசு சர்ச்சையில் சிக்கினார் கங்கனா ரனாவத்










பாலிவுட் ஸ்லிம் ப்யூட்டி நடிகை கங்கனா ரனாவத் வயசு சர்ச்சையில் சிக்கி விட்டார். தாம் தூம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான கங்கனா சமீபத்தில் தனது 22வது பிறந்த நாள் விழாவை கொண்டாடினார்.
கோலாகலமாக நடந்த இவ்விழாவில் ஏராளமான இந்தி நடிகர் - நடிகைகள் மற்றும் இந்தி திரையுலகை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 22வது பிறந்த நாளை கொண்டாடிய கங்கனாவுக்குஉண்மையில் 28 வயது ஆகிறதாம்.
கங்கனாவின் பாஸ்போர்ட்டில் அவரது பிறந்த வருடம் 1981 என்று இருப்பதாகவும், அவரது வயது தற்போது 28 என்றும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சினிமா நட்சத்திரங்களுக்கு வாலிபம் இருக்கும் வரை வயது 22தான் என்று சொல்வதுண்டு. அந்த கூற்றைத்தான் கங்கனா மெய்ப்பித்திருக்கிறார்.
ஏற்கனவே பாலிவுட் கவர்ச்சி பாம் நடிகை மல்லிகா ஷெராவத் 32வது பிறந்த நாளை 25வது பிறந்த நாளாக கொண்டாடி மாட்டிக் கொண்டது நினைவு கூறத்தக்கது.