Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

கனவு தொழிற்சாலை

இனி முழுநேர வில்லி மும்தாஜ்

































நடிகர் சங்க மீட்டிங்குகள், வைபவங்களில் மட்டும் கலந்து கொண்டு அவ்வளவாக வெளியில் தலை காட்டாமல் இருந்து வந்த மும்தாஜ், இப்போதெல்லாம் கோலிவுட் விழாக்களில் தவறாமல் ஆஜராகி விடுகிறார்.

காரணம்... என்னவென்று விசாரித்தால் மும்தாஜ் வில்லியாக நடித்திருக்கும் ராஜாதி ராஜா படம் ரீலிஸ் ஆகப்போகும் நாள் நெருங்கி வருவதுதான் காரணமாம்!.

ராஜாதி ராஜா படத்தில் சைதை சைலஜா எனும் பெயரில் சுகாதாரத்துறை அமைச்சராக படம் முழுக்க பஞ்ச் டயலாக் பேசும் அம்மணி, இனி முழுநேர வில்லியாக கல்லா கட்டும் கனவிலும் இருக்கிறார்.

Read More     Comments (33)