Welcome to South Indian Crime Point
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
Design By SICP
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.
பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் காலமானார்























பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் (வயது 50) காலமானார். இருதய கோளாறு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் வியாழக்கிழமை மதியம் (உள்ளூர் நேரப்படி) 02:26 மணிக்கு காலமானார் என்று ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன. அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரும்போதே சுவாசம் நின்று விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ஆஸ்பத்திரிக்கு அவர் கொண்டு வரப்பட்டபோது அவருடைய குடும்பத்தினர் உடன் இருந்தனர். மாரடைப்பால் அவர் இறந்ததாக தற்போது கூறப்பட்டாலும் பிரேத பரிசோதனை நடத்திய பிறகே சரியான காரணம் தெரிய வரும். மருத்துவமனையின் முன்பு அவரது ரசிகர்கள் பெருந்திரளாக கூடி உள்ளனர். ஜாக்சனின் மரணம், அவரது ரசிகர்களை மீளாத சோகக் கடலில் ஆழ்த்தியுள்ளது.