Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அண்மை செய்திகள்

அம்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் உதவித்தொகை







முதியோர் உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டவர்கள், போன்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ஆணைகளை டி.ஆர்.ஓ.திரு மோகனசுந்தரம் அம்பத்தூர் தாலுக்கா அலுவலகத்தில் வழங்குகினார்.

பெறப்பட்ட மொத்த மனுக்கள் 2204. தீர்வு கண்டு ஆணை பிறப்பிக்கப்பட்டவை:399. நடவடிக்கையில் உள்ளவை 1805.

எஞ்சியுள்ள மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு 26.6.2009 அன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் தகுதியுள்ள பயனாளிகளுக்கு உரிய ஆணைகள் வழங்கப்படும் என வருவாய் தீர்ப்பாய அலுவலரும் பொன்னேரி வருவாய்க் கோட்ட அலுவலருமான திரு. சண்முகசுந்தரம் அவர்கள் தெரிவித்தார்.

அம்பத்தூர் தாசில்தார் திரு.ராமசந்திரன் உடனிருந்தார்.

போட்டோ: திரு மோஹனசுந்தரம், வருவாய் கோட்ட அலுவலர், தாசில்தார் ராமச்சந்திரம் மற்றும் பயனாளிகள்.

Read More     Comments (33)