Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

அண்மை செய்திகள்

 

தமிழக அமைச்சரவையில் 2 புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு

சென்னை, ஜன.28 -

புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட என்.ஆர்.சிவபதி, முக்கூர் என்.சுப்பிரமணியன் ஆகியோர் நேற்று பதவியேற்றனர். கவர்னர் ரோசய்யா அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக அமைச்சரவையில் இருந்து பள்ளிக் கல்வி விளையாட்டுத் துறை அமைச்சர் அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ண மூர்த்தி, வருவாய்த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று முன்தினம் நீக்கப்பட்டனர்.

மேலும் . . .

தமிழ்நாட்டுடன் சுமூக உறவையே கேரளம் விரும்புகிறது

சென்னை, ஜன. 28 -

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழகத்துடன் சுமூக உறவு வைத்துக் கொள்ளவே கேரளம் விரும்புவதாக அம்மாநில முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். கேரள கவர்னர் எம்.ஓ.ஹெச். பரூக் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.

மேலும் . . .

முதல்வர் சார்பில் மு.க.ஸ்டாலின் மீது அவதூறு வழக்கு

சென்னை, ஜன.28 -

சென்னை நீதிமன்றத்தில் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மீது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார். சென்னை நகர அரசு குற்றவியல் வக்கீல் எம்.எல்.ஜெகன் முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் நேற்று ஒரு மனு தாக்கல் செய்தார்.

மேலும் . . .

முந்தைய அண்மை செய்திகள்


  • Bookmark and Share