Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

ஹாட் நியூஸ் (27-01-2012)

 

வங்கிக்கொள்ளை: ​கொள்ளையர் வரைபடம் மூலம் தேடல்

சென்னை, ஜன,27 -

சென்னை துரைப்பாக்கத்தில் பாங்க் ஆப் பரோடா வங்கியில் துணிகர கொள்ளையில் ஈடுபட்டவர்களின் கம்ப்யூட்டர் வரைபடத்தை போலீசார் வெளியிட்டு அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர். மொத்தம் நான்கு பேர் கொண்ட கும்பல் இந்தக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

மேலும்

போராட்டம் நடத்தும் செவிலியர்களை அழைத்து பேச வேண்டும்
கருணாநிதி பேச்சு

சென்னை, ஜன.27-

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை அரசு அழைத்து பேச வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி பேசினார்.

மேலும்

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட
வேலுமணி கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கம்
ஜெயலலிதா உத்தரவு

சென்னை, ஜன.27-

அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ள எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க. கட்சி பொறுப்பில் இருந்தும் நீக்கி, ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மேலும்

முந்தைய ஹாட் நியூஸ்

  • Bookmark and Share