Welcome to South Indian Crime Point

இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி.
அன்புடன்,
ஆசிரியர் குழு.

Read More     Comments (33)

அரசியல்

சோனியா அழைத்தால் தான் கூட்டணி : பாஸ்வான் நிபந்தனை



லோக் ஜன சக்தி கட்சி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் காங்கிரசுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளார். பாட்னாவில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய பாஸ்வான் : காங்., தலைவர் சோனியா முறைப்படி அழைப்பு விட்டால் மட்டும் தான் தேர்தலுக்கு பின் கூட்டணி அமையும் என்றார்.

லாலுவும், நானும் காங்கிரஸ் அழைப்பு விடுத்தால் ம‌ட்டும் தான் கூட்டணி குறித்து யோசிப்போம் . இவ்வாறு பாஸ்வான் கூறியுள்ளார். உ.பி., - பீகார் முன்னணி ஆரம்பிக்கப்பட்டதற்கு உ.பி., பகுஜன் சமாஜ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர வேண்டம் என்பதற்காகவும் , பீகாரில் தேசிய ஜனநாயக கூட்ணியை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகத்தான் . இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read More     Comments (33)