Welcome to South Indian Crime Point
"சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட்"- அரசியல், புலனாய்வு வார இதழ் - 50 -வது சிறப்பிதழ்


உலகெங்கும் வேர் பரப்பி வாழும் தமிழ் நெஞ்சங்களே!.
இன்றைய அவசர யுகத்தில்,மறதி என்பது நம் மக்கள் இயல்பு!.விழிப்புணர்வு ஏற்படுத்த உண்மையை உறக்கச் சொல்வது, வெளிவராத,மறைக்கப்பட்டவற்றை,புலனாய்வு செய்து மக்கள் முன் வைப்பது எம்பணி. என்ற நோக்கத்தில் "சௌத் இந்தியன் க்ரைம் பாயிண்ட் " - அரசியல், புலனாய்வு வார இதழ் தொடங்கப்பட்டு தற்பொழுது 50 -வது இதழ் (05-05-2010) நோக்கி வீறு நடைபோட்டு வருகிறது.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்!.
அன்புடன்
ஆசிரியரின் சார்பில்
யுகா (எ) யுகநேசன்
+91 9841523276
+91 9043023578
044 64541144